Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௩௨

Qur'an Surah Al-Mutaffifin Verse 32

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا رَاَوْهُمْ قَالُوْٓا اِنَّ هٰٓؤُلَاۤءِ لَضَاۤلُّوْنَۙ (المطففين : ٨٣)

wa-idhā ra-awhum
وَإِذَا رَأَوْهُمْ
And when they saw them
இன்னும் அவர்கள் அவர்களைப் பார்க்கும் போது
qālū
قَالُوٓا۟
they said
கூறுகிறார்கள்
inna
إِنَّ
"Indeed
நிச்சயமாக
hāulāi
هَٰٓؤُلَآءِ
these
இவர்கள்
laḍāllūna
لَضَآلُّونَ
surely have gone astray"
வழிதவறியவர்கள்தான்

Transliteration:

Wa izaa ra awhum qaalooo inna haaa'ulaaa'i ladaaal loon (QS. al-Muṭaffifīn:32)

English Sahih International:

And when they saw them, they would say, "Indeed, those are truly lost." (QS. Al-Mutaffifin, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) "நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்" என்றும் கூறுகின்றனர். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௩௨)

Jan Trust Foundation

மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்” என்றும் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (-குற்றவாளிகள்) அவர்களைப் பார்க்கும்போது "நிச்சயமாக இவர்கள் வழிதவறியவர்கள்தான்" எனக் கூறுகிறார்கள்.