Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௩௦

Qur'an Surah Al-Mutaffifin Verse 30

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا مَرُّوْا بِهِمْ يَتَغَامَزُوْنَۖ (المطففين : ٨٣)

wa-idhā marrū
وَإِذَا مَرُّوا۟
And when they passed
இன்னும் அவர்கள் கடந்து செல்லும் போது
bihim yataghāmazūna
بِهِمْ يَتَغَامَزُونَ
by them they winked at one another
அவர்களை/கண் ஜாடை காட்டுகிறார்கள்

Transliteration:

Wa izaa marroo bihim yataghaamazoon (QS. al-Muṭaffifīn:30)

English Sahih International:

And when they passed by them, they would exchange derisive glances. (QS. Al-Mutaffifin, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௩௦)

Jan Trust Foundation

அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அவர்கள் (-குற்றவாளிகள்) அவர்களைக் கடந்து செல்லும்போது, (ஒருவருக்கொருவர்) கண் ஜாடை காட்டுகிறார்கள்.