Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௩

Qur'an Surah Al-Mutaffifin Verse 3

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَۗ (المطففين : ٨٣)

wa-idhā kālūhum
وَإِذَا كَالُوهُمْ
But when they give by measure (to) them
இன்னும் அவர்கள் அவர்களுக்காக அளந்து கொடுக்கும் போது
aw
أَو
or
அல்லது
wazanūhum
وَّزَنُوهُمْ
they weigh (for) them
அவர்களுக்காக நிறுத்து கொடுக்கும் போது
yukh'sirūna
يُخْسِرُونَ
they give less
குறைத்துக் கொடுக்கிறார்கள்

Transliteration:

Wa izaa kaaloohum aw wazanoohum yukhsiroon (QS. al-Muṭaffifīn:3)

English Sahih International:

But if they give by measure or by weight to them, they cause loss. (QS. Al-Mutaffifin, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௩)

Jan Trust Foundation

ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்காக (இவர்கள்) அளந்து கொடுக்கும் போது அல்லது அவர்களுக்காக நிறுத்துக் கொடுக்கும் போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக்கிறார்கள். (நஷ்டப்படுத்துகிறார்கள்.)