Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨௯

Qur'an Surah Al-Mutaffifin Verse 29

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا يَضْحَكُوْنَۖ (المطففين : ٨٣)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna ajramū
ٱلَّذِينَ أَجْرَمُوا۟
those who committed crimes
குற்றம் புரிந்தவர்கள்
kānū
كَانُوا۟
used (to)
இருந்தார்கள்
mina alladhīna āmanū
مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟
at those who believed
நம்பிக்கையாளர்களைப் பார்த்து
yaḍḥakūna
يَضْحَكُونَ
laugh
சிரிப்பவர்களாக

Transliteration:

Innal lazeena ajramoo kaanoo minal lazeena aamanoo yadhakoon (QS. al-Muṭaffifīn:29)

English Sahih International:

Indeed, those who committed crimes used to laugh at those who believed. (QS. Al-Mutaffifin, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௨௯)

Jan Trust Foundation

நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக குற்றம் புரிந்தவர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து சிரிப்பவர்களாக இருந்தார்கள்.