Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨௭

Qur'an Surah Al-Mutaffifin Verse 27

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِزَاجُهٗ مِنْ تَسْنِيْمٍۙ (المطففين : ٨٣)

wamizājuhu
وَمِزَاجُهُۥ
And its mixture
இன்னும் அதன் கலவை
min
مِن
(is) of
இருந்து
tasnīmin
تَسْنِيمٍ
Tasnim
தஸ்னீம்

Transliteration:

Wa mizaajuhoo min Tasneem (QS. al-Muṭaffifīn:27)

English Sahih International:

And its mixture is of Tasneem, (QS. Al-Mutaffifin, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

அதில் "தஸ்னீம்" என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௨௭)

Jan Trust Foundation

இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அதன் கலவை "தஸ்னீம்'லிருந்து (இருக்கும்).