Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨௬

Qur'an Surah Al-Mutaffifin Verse 26

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خِتٰمُهٗ مِسْكٌ ۗوَفِيْ ذٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَۗ (المطففين : ٨٣)

khitāmuhu
خِتَٰمُهُۥ
Its seal
அதன் முத்திரை
mis'kun
مِسْكٌۚ
(will be of) musk
கஸ்தூரி
wafī dhālika
وَفِى ذَٰلِكَ
And for that
இன்னும் அதில்
falyatanāfasi
فَلْيَتَنَافَسِ
let aspire
ஆகவே ஆசை வைக்கவும்
l-mutanāfisūna
ٱلْمُتَنَٰفِسُونَ
the aspirers
ஆசை வைப்போர்

Transliteration:

Khitaamuhoo misk; wa fee zaalika falyatanaafasil Mutanaafisoon (QS. al-Muṭaffifīn:26)

English Sahih International:

The last of it is musk. So for this let the competitors compete. (QS. Al-Mutaffifin, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசைகொள்ள விரும்புவோர் அதனையே ஆசை கொள்ளவும். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௨௬)

Jan Trust Foundation

அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதன் முத்திரை கஸ்தூரியாகும். ஆகவே, ஆசை வைப்போர் அதில் ஆசை வைக்கவும்.