Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨௫

Qur'an Surah Al-Mutaffifin Verse 25

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُسْقَوْنَ مِنْ رَّحِيْقٍ مَّخْتُوْمٍۙ (المطففين : ٨٣)

yus'qawna
يُسْقَوْنَ
They will be given to drink
புகட்டப்படுவார்கள்
min raḥīqin
مِن رَّحِيقٍ
of a pure wine
மதுவிலிருந்து
makhtūmin
مَّخْتُومٍ
sealed
முத்திரையிடப்பட்ட

Transliteration:

Yusqawna mir raheeqim makhtoom (QS. al-Muṭaffifīn:25)

English Sahih International:

They will be given to drink [pure] wine [which was] sealed. (QS. Al-Mutaffifin, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௨௫)

Jan Trust Foundation

(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முத்திரையிடப்பட்ட மதுவிலிருந்து புகட்டப்படுவார்கள்.