Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨௪

Qur'an Surah Al-Mutaffifin Verse 24

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَعْرِفُ فِيْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِيْمِۚ (المطففين : ٨٣)

taʿrifu
تَعْرِفُ
You will recognize
அறிவீர்
fī wujūhihim
فِى وُجُوهِهِمْ
in their faces
அவர்களின் முகங்களில்
naḍrata
نَضْرَةَ
(the) radiance
செழிப்பை
l-naʿīmi
ٱلنَّعِيمِ
(of) bliss
இன்பத்தின்

Transliteration:

Ta'rifu fee wujoohihim nadratan na'eem (QS. al-Muṭaffifīn:24)

English Sahih International:

You will recognize in their faces the radiance of pleasure. (QS. Al-Mutaffifin, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

அவர்கள் முகங்களைக் கொண்டே அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீங்கள் அறிந்துகொள்வீர்கள். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௨௪)

Jan Trust Foundation

அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை (நபியே! நீர்) அறிவீர்.