Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨௩

Qur'an Surah Al-Mutaffifin Verse 23

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلَى الْاَرَاۤىِٕكِ يَنْظُرُوْنَۙ (المطففين : ٨٣)

ʿalā
عَلَى
On
மீது
l-arāiki
ٱلْأَرَآئِكِ
thrones
கட்டில்கள்
yanẓurūna
يَنظُرُونَ
observing
பார்ப்பார்கள்

Transliteration:

'Alal araaa'iki yanzuroon (QS. al-Muṭaffifīn:23)

English Sahih International:

On adorned couches, observing. (QS. Al-Mutaffifin, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சுவனபதியின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௨௩)

Jan Trust Foundation

ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கட்டில்கள் மீது (அமர்ந்தவாறு) பார்ப்பார்கள்.