Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨௨

Qur'an Surah Al-Mutaffifin Verse 22

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الْاَبْرَارَ لَفِيْ نَعِيْمٍۙ (المطففين : ٨٣)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-abrāra
ٱلْأَبْرَارَ
the righteous
நல்லோர்
lafī naʿīmin
لَفِى نَعِيمٍ
(will be) surely in bliss
நயீம் என்ற சொர்க்கத்தில்

Transliteration:

Innal abraara lafee Na'eem (QS. al-Muṭaffifīn:22)

English Sahih International:

Indeed, the righteous will be in pleasure (QS. Al-Mutaffifin, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சுவனபதியில், (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௨௨)

Jan Trust Foundation

நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) “நயீம்” என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நல்லோர் "நயீம்' என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள்.