Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨௧

Qur'an Surah Al-Mutaffifin Verse 21

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَۗ (المطففين : ٨٣)

yashhaduhu
يَشْهَدُهُ
Witness it
அதைக் கண்காணிக்கிறார்கள்
l-muqarabūna
ٱلْمُقَرَّبُونَ
those brought near
நெருக்கமானவர்கள்

Transliteration:

Yashhadu hul muqarra boon (QS. al-Muṭaffifīn:21)

English Sahih International:

Which is witnessed by those brought near [to Allah]. (QS. Al-Mutaffifin, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

"முகர்ரபா"ன மலக்குகள் அதனை(க் காத்து)ப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௨௧)

Jan Trust Foundation

(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நெருக்கமான (வான)வர்கள் அதைக் கண்காணிக்கிறார்கள்.