Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨௦

Qur'an Surah Al-Mutaffifin Verse 20

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كِتٰبٌ مَّرْقُوْمٌۙ (المطففين : ٨٣)

kitābun
كِتَٰبٌ
A book
ஒரு பதிவேடு
marqūmun
مَّرْقُومٌ
written
எழுதப்பட்ட

Transliteration:

Kitaabum marqoom (QS. al-Muṭaffifīn:20)

English Sahih International:

It is [their destination recorded in] a register inscribed (QS. Al-Mutaffifin, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௨௦)

Jan Trust Foundation

(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அது நல்லோரின் செயல்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.