Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨

Qur'an Surah Al-Mutaffifin Verse 2

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَۖ (المطففين : ٨٣)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
idhā ik'tālū
إِذَا ٱكْتَالُوا۟
when they take a measure
அவர்கள் அளந்து வாங்கும் போது
ʿalā l-nāsi
عَلَى ٱلنَّاسِ
from the people
மக்களிடம்
yastawfūna
يَسْتَوْفُونَ
they take in full
நிறைவாக வாங்குகின்றனர்

Transliteration:

Allazeena izak taaloo 'alan naasi yastawfoon (QS. al-Muṭaffifīn:2)

English Sahih International:

Who, when they take a measure from people, take in full. (QS. Al-Mutaffifin, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்துகொள்கின்றனர். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௨)

Jan Trust Foundation

அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (அளவையில் பொருளை) நிறைவாக வாங்குகின்றனர்.