Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௧௯

Qur'an Surah Al-Mutaffifin Verse 19

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَدْرٰىكَ مَا عِلِّيُّوْنَۗ (المطففين : ٨٣)

wamā
وَمَآ
And what
எது
adrāka
أَدْرَىٰكَ
can make you know
உமக்கு அறிவித்தது
مَا
what
என்ன(வென்று)
ʿilliyyūna
عِلِّيُّونَ
(is) Illiyun?
இல்லிய்யூன்

Transliteration:

Wa maaa adraaka maa 'Illiyyoon (QS. al-Muṭaffifīn:19)

English Sahih International:

And what can make you know what is Ôilliyy´n? (QS. Al-Mutaffifin, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) "இல்லிய்யூன்" என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௧௯)

Jan Trust Foundation

“இல்லிய்யுன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) ‘இல்லிய்யூன்' என்னவென்று உமக்கு அறிவித்தது எது?