Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௧௮

Qur'an Surah Al-Mutaffifin Verse 18

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَلَّآ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِيْ عِلِّيِّيْنَۗ (المطففين : ٨٣)

kallā
كَلَّآ
Nay!
அவ்வாறல்ல
inna kitāba
إِنَّ كِتَٰبَ
Indeed (the) record
நிச்சயமாக பதிவேடு
l-abrāri
ٱلْأَبْرَارِ
(of) the righteous
நல்லோரின்
lafī ʿilliyyīna
لَفِى عِلِّيِّينَ
(will be) surely in Illiyin
இல்லிய்யூனில்தான்

Transliteration:

Kallaaa inna kitaabal abraari lafee'Illiyyeen (QS. al-Muṭaffifīn:18)

English Sahih International:

No! Indeed, the record of the righteous is in Ôilliyy´n. (QS. Al-Mutaffifin, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

அவ்வாறு அல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு "இல்லிய்யூன்" என்ற (மேலான) இடத்தில் இருக்கும். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௧௮)

Jan Trust Foundation

நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் “இல்லிய்யீ”னில் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்வாறல்ல, நிச்சயமாக நல்லோரின் பதிவேடு இல்லிய்யூனில் தான் இருக்கும்.