Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௧௭

Qur'an Surah Al-Mutaffifin Verse 17

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِيْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَۗ (المطففين : ٨٣)

thumma
ثُمَّ
Then
பிறகு
yuqālu
يُقَالُ
it will be said
கூறப்படும்
hādhā
هَٰذَا
"This
இதுதான்
alladhī
ٱلَّذِى
(is) what
எது
kuntum
كُنتُم
you used (to)
இருந்தீர்கள்
bihi
بِهِۦ
[of it]
அதை
tukadhibūna
تُكَذِّبُونَ
deny"
நீங்கள் பொய்ப்பித்தீர்கள்

Transliteration:

Summa yuqaalu haazal lazee kuntum bihee tukazziboon (QS. al-Muṭaffifīn:17)

English Sahih International:

Then it will be said [to them], "This is what you used to deny." (QS. Al-Mutaffifin, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

பின்னர், (இவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்" என்று கூறப்படும். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௧௭)

Jan Trust Foundation

“எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது” என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, "நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தது இதுதான்" என்று கூறப்படும்.