Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௧௬

Qur'an Surah Al-Mutaffifin Verse 16

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِيْمِۗ (المطففين : ٨٣)

thumma
ثُمَّ
Then
பிறகு
innahum
إِنَّهُمْ
indeed they
நிச்சயமாக அவர்கள்
laṣālū
لَصَالُوا۟
(surely) will burn
எரியக் கூடியவர்கள்தான்
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
(in) the Hellfire
ஜஹீம் என்ற நரகத்தில்

Transliteration:

Summa innahum lasaa lul jaheem (QS. al-Muṭaffifīn:16)

English Sahih International:

Then indeed, they will [enter and] burn in Hellfire. (QS. Al-Mutaffifin, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௧௬)

Jan Trust Foundation

பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, நிச்சயமாக அவர்கள் ஜஹீம் என்ற நரகத்தில் (தீ பற்றி) எரியக் கூடியவர்கள்தான்.