Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௧௪

Qur'an Surah Al-Mutaffifin Verse 14

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَلَّا بَلْ ۜرَانَ عَلٰى قُلُوْبِهِمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ (المطففين : ٨٣)

kallā
كَلَّاۖ
Nay!
அவ்வாறல்ல
bal
بَلْۜ
But
மாறாக
rāna
رَانَ
(the) stain has covered
மூடின
ʿalā
عَلَىٰ
[over]
மீது
qulūbihim
قُلُوبِهِم
their hearts
அவர்களின் உள்ளங்கள்
mā kānū
مَّا كَانُوا۟
(for) what they were
எது/இருந்தார்கள்
yaksibūna
يَكْسِبُونَ
earning
செய்கிறார்கள்

Transliteration:

Kallaa bal raana 'alaa quloobihim maa kaanoo yaksiboon (QS. al-Muṭaffifīn:14)

English Sahih International:

No! Rather, the stain has covered their hearts of that which they were earning. (QS. Al-Mutaffifin, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவ்வாறன்று. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப் படிந்து) மூடிக்கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்.) (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௧௪)

Jan Trust Foundation

அப்படியல்ல| அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்வாறல்ல, மாறாக, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வை அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப் படிந்து) மூடின.