Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௧௩

Qur'an Surah Al-Mutaffifin Verse 13

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَۗ (المطففين : ٨٣)

idhā tut'lā
إِذَا تُتْلَىٰ
When are recited
ஓதப்பட்டால்
ʿalayhi
عَلَيْهِ
to him
அவன் மீது
āyātunā
ءَايَٰتُنَا
Our Verses
நம் வசனங்கள்
qāla
قَالَ
he says
கூறுகிறான்
asāṭīru
أَسَٰطِيرُ
"Stories
கட்டுக் கதைகள்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
(of) the former (people)"
முன்னோரின்

Transliteration:

Izaa tutlaa'alaihi aayaatunaa qaala asaateerul awwaleen (QS. al-Muṭaffifīn:13)

English Sahih International:

When Our verses are recited to him, he says, "Legends of the former peoples." (QS. Al-Mutaffifin, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அவனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப் பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைதான் என்று கூறுகின்றான். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௧௩)

Jan Trust Foundation

நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே” என்று கூறுகின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் மீது நம் வசனங்கள் ஓதப்பட்டால், (அவை) முன்னோரின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான்.