Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௧௨

Qur'an Surah Al-Mutaffifin Verse 12

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا يُكَذِّبُ بِهٖٓ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِيْمٍۙ (المطففين : ٨٣)

wamā yukadhibu
وَمَا يُكَذِّبُ
And not can deny
இன்னும் பொய்ப்பிக்க மாட்டார்
bihi
بِهِۦٓ
[of] it
அதை
illā
إِلَّا
except
தவிர
kullu
كُلُّ
every
எல்லோரையும்
muʿ'tadin
مُعْتَدٍ
transgressor
வரம்பு மீறுகிறவன்
athīmin
أَثِيمٍ
sinful
பெரும் பாவி

Transliteration:

Wa maa yukazzibu biheee illaa kullu mu'tadin aseem (QS. al-Muṭaffifīn:12)

English Sahih International:

And none deny it except every sinful transgressor. (QS. Al-Mutaffifin, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

வரம்பு மீறிய பாவியைத் தவிர (மற்றெவரும்) அதனைப் பொய்யாக்கமாட்டான். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௧௨)

Jan Trust Foundation

வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பெரும் பாவி, வரம்பு மீறுகிறவன் எல்லோரையும் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.