Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௧௧

Qur'an Surah Al-Mutaffifin Verse 11

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ يُكَذِّبُوْنَ بِيَوْمِ الدِّيْنِۗ (المطففين : ٨٣)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
yukadhibūna
يُكَذِّبُونَ
deny
பொய்ப்பிக்கின்றனர்
biyawmi l-dīni
بِيَوْمِ ٱلدِّينِ
(the) Day (of) the Judgment
கூலி நாளை

Transliteration:

Allazeena yukazziboona bi yawmid deen (QS. al-Muṭaffifīn:11)

English Sahih International:

Who deny the Day of Recompense. (QS. Al-Mutaffifin, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (இதனை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௧௧)

Jan Trust Foundation

அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) கூலி நாளைப் பொய்ப்பிக்கின்றனர்.