Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௧௦

Qur'an Surah Al-Mutaffifin Verse 10

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ (المطففين : ٨٣)

waylun
وَيْلٌ
Woe
கேடுதான்
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
to the deniers
பொய்ப்பிப்பவர்களுக்கு

Transliteration:

Wailuny yawma'izil lil mukazzibeen (QS. al-Muṭaffifīn:10)

English Sahih International:

Woe, that Day, to the deniers, (QS. Al-Mutaffifin, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௧௦)

Jan Trust Foundation

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.