Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௧

Qur'an Surah Al-Mutaffifin Verse 1

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ (المطففين : ٨٣)

waylun
وَيْلٌ
Woe
கேடுதான்
lil'muṭaffifīna
لِّلْمُطَفِّفِينَ
to those who give less
மோசடிக்காரர்களுக்கு

Transliteration:

Wailul lil mutaffifeen (QS. al-Muṭaffifīn:1)

English Sahih International:

Woe to those who give less [than due], (QS. Al-Mutaffifin, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

அளவில் மோசம் செய்பவர்களுக்குக் கேடுதான். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௧)

Jan Trust Foundation

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மோசடிக்காரர்களுக்குக் கேடுதான்.