Skip to content

ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் - Page: 4

Al-Mutaffifin

(al-Muṭaffifīn)

௩௧

وَاِذَا انْقَلَبُوْٓا اِلٰٓى اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِيْنَۖ ٣١

wa-idhā inqalabū
وَإِذَا ٱنقَلَبُوٓا۟
இன்னும் அவர்கள் திரும்பும் போது
ilā ahlihimu
إِلَىٰٓ أَهْلِهِمُ
தங்கள் குடும்பத்தாரிடம்
inqalabū
ٱنقَلَبُوا۟
திரும்புகிறார்கள்
fakihīna
فَكِهِينَ
மகிழ்ச்சியாளர்களாக
(அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தார்களிடம் சென்றுவிட்டபோதிலும், (பின்னும்) இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௩௧)
Tafseer
௩௨

وَاِذَا رَاَوْهُمْ قَالُوْٓا اِنَّ هٰٓؤُلَاۤءِ لَضَاۤلُّوْنَۙ ٣٢

wa-idhā ra-awhum
وَإِذَا رَأَوْهُمْ
இன்னும் அவர்கள் அவர்களைப் பார்க்கும் போது
qālū
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
laḍāllūna
لَضَآلُّونَ
வழிதவறியவர்கள்தான்
(வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) "நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்" என்றும் கூறுகின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௩௨)
Tafseer
௩௩

وَمَآ اُرْسِلُوْا عَلَيْهِمْ حٰفِظِيْنَۗ ٣٣

wamā ur'silū
وَمَآ أُرْسِلُوا۟
இன்னும் இவர்கள் அனுப்பப்படவில்லையே
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ḥāfiẓīna
حَٰفِظِينَ
கண்காணிப் பவர்களாக
(நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே! ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௩௩)
Tafseer
௩௪

فَالْيَوْمَ الَّذِيْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ يَضْحَكُوْنَۙ ٣٤

fal-yawma
فَٱلْيَوْمَ
ஆகவே, இன்று
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்கள்
mina l-kufāri
مِنَ ٱلْكُفَّارِ
நிராகரிப்பாளர்களைப் பார்த்து
yaḍḥakūna
يَضْحَكُونَ
சிரிப்பார்கள்
எனினும், (மறுமை நாளாகிய) இன்றைய தினம் நம்பிக்கை கொண்டவர்கள் அந்நிராகரிப்பவர்களைக் கண்டு சிரிக்கின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௩௪)
Tafseer
௩௫

عَلَى الْاَرَاۤىِٕكِ يَنْظُرُوْنَۗ ٣٥

ʿalā
عَلَى
மீது
l-arāiki
ٱلْأَرَآئِكِ
கட்டில்கள்
yanẓurūna
يَنظُرُونَ
பார்ப்பார்கள்
(சுவனபதியிலுள்ள சிறந்த) ஆசனங்கள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்துகொண்டு, இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக்கொண்டு, ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௩௫)
Tafseer
௩௬

هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا يَفْعَلُوْنَ ࣖ ٣٦

hal thuwwiba
هَلْ ثُوِّبَ
கூலி கொடுக்கப்பட்டார்களா?
l-kufāru
ٱلْكُفَّارُ
நிராகரிப்பாளர்கள்
مَا
எது
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
yafʿalūna
يَفْعَلُونَ
செய்கிறார்கள்
(மறுமையை) நிராகரித்த இவர்களுக்கு, இவர்களுடைய செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பார்கள்.) ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௩௬)
Tafseer