Skip to content

ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் - Page: 3

Al-Mutaffifin

(al-Muṭaffifīn)

௨௧

يَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَۗ ٢١

yashhaduhu
يَشْهَدُهُ
அதைக் கண்காணிக்கிறார்கள்
l-muqarabūna
ٱلْمُقَرَّبُونَ
நெருக்கமானவர்கள்
"முகர்ரபா"ன மலக்குகள் அதனை(க் காத்து)ப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௧)
Tafseer
௨௨

اِنَّ الْاَبْرَارَ لَفِيْ نَعِيْمٍۙ ٢٢

inna
إِنَّ
நிச்சயமாக
l-abrāra
ٱلْأَبْرَارَ
நல்லோர்
lafī naʿīmin
لَفِى نَعِيمٍ
நயீம் என்ற சொர்க்கத்தில்
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சுவனபதியில், ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௨)
Tafseer
௨௩

عَلَى الْاَرَاۤىِٕكِ يَنْظُرُوْنَۙ ٢٣

ʿalā
عَلَى
மீது
l-arāiki
ٱلْأَرَآئِكِ
கட்டில்கள்
yanẓurūna
يَنظُرُونَ
பார்ப்பார்கள்
உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சுவனபதியின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௩)
Tafseer
௨௪

تَعْرِفُ فِيْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِيْمِۚ ٢٤

taʿrifu
تَعْرِفُ
அறிவீர்
fī wujūhihim
فِى وُجُوهِهِمْ
அவர்களின் முகங்களில்
naḍrata
نَضْرَةَ
செழிப்பை
l-naʿīmi
ٱلنَّعِيمِ
இன்பத்தின்
அவர்கள் முகங்களைக் கொண்டே அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௪)
Tafseer
௨௫

يُسْقَوْنَ مِنْ رَّحِيْقٍ مَّخْتُوْمٍۙ ٢٥

yus'qawna
يُسْقَوْنَ
புகட்டப்படுவார்கள்
min raḥīqin
مِن رَّحِيقٍ
மதுவிலிருந்து
makhtūmin
مَّخْتُومٍ
முத்திரையிடப்பட்ட
முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௫)
Tafseer
௨௬

خِتٰمُهٗ مِسْكٌ ۗوَفِيْ ذٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَۗ ٢٦

khitāmuhu
خِتَٰمُهُۥ
அதன் முத்திரை
mis'kun
مِسْكٌۚ
கஸ்தூரி
wafī dhālika
وَفِى ذَٰلِكَ
இன்னும் அதில்
falyatanāfasi
فَلْيَتَنَافَسِ
ஆகவே ஆசை வைக்கவும்
l-mutanāfisūna
ٱلْمُتَنَٰفِسُونَ
ஆசை வைப்போர்
அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசைகொள்ள விரும்புவோர் அதனையே ஆசை கொள்ளவும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௬)
Tafseer
௨௭

وَمِزَاجُهٗ مِنْ تَسْنِيْمٍۙ ٢٧

wamizājuhu
وَمِزَاجُهُۥ
இன்னும் அதன் கலவை
min
مِن
இருந்து
tasnīmin
تَسْنِيمٍ
தஸ்னீம்
அதில் "தஸ்னீம்" என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௭)
Tafseer
௨௮

عَيْنًا يَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَۗ ٢٨

ʿaynan
عَيْنًا
ஒரு நீரூற்று
yashrabu bihā
يَشْرَبُ بِهَا
அதில்பருகுவார்கள்
l-muqarabūna
ٱلْمُقَرَّبُونَ
நெருக்கமாக்கப்பட்டவர்கள்
(தஸ்னீம் என்பது சொந்தமாக அல்லாஹ்வுக்குச்) சமீபமானவர்கள் அருந்துவதற்கென ஏற்பட்ட ஒரு சுனையின் நீராகும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௮)
Tafseer
௨௯

اِنَّ الَّذِيْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا يَضْحَكُوْنَۖ ٢٩

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna ajramū
ٱلَّذِينَ أَجْرَمُوا۟
குற்றம் புரிந்தவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
mina alladhīna āmanū
مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களைப் பார்த்து
yaḍḥakūna
يَضْحَكُونَ
சிரிப்பவர்களாக
நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௯)
Tafseer
௩௦

وَاِذَا مَرُّوْا بِهِمْ يَتَغَامَزُوْنَۖ ٣٠

wa-idhā marrū
وَإِذَا مَرُّوا۟
இன்னும் அவர்கள் கடந்து செல்லும் போது
bihim yataghāmazūna
بِهِمْ يَتَغَامَزُونَ
அவர்களை/கண் ஜாடை காட்டுகிறார்கள்
அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௩௦)
Tafseer