Skip to content

ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் - Page: 2

Al-Mutaffifin

(al-Muṭaffifīn)

௧௧

الَّذِيْنَ يُكَذِّبُوْنَ بِيَوْمِ الدِّيْنِۗ ١١

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yukadhibūna
يُكَذِّبُونَ
பொய்ப்பிக்கின்றனர்
biyawmi l-dīni
بِيَوْمِ ٱلدِّينِ
கூலி நாளை
அவர்கள் (இதனை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௧)
Tafseer
௧௨

وَمَا يُكَذِّبُ بِهٖٓ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِيْمٍۙ ١٢

wamā yukadhibu
وَمَا يُكَذِّبُ
இன்னும் பொய்ப்பிக்க மாட்டார்
bihi
بِهِۦٓ
அதை
illā
إِلَّا
தவிர
kullu
كُلُّ
எல்லோரையும்
muʿ'tadin
مُعْتَدٍ
வரம்பு மீறுகிறவன்
athīmin
أَثِيمٍ
பெரும் பாவி
வரம்பு மீறிய பாவியைத் தவிர (மற்றெவரும்) அதனைப் பொய்யாக்கமாட்டான். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௨)
Tafseer
௧௩

اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَۗ ١٣

idhā tut'lā
إِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீது
āyātunā
ءَايَٰتُنَا
நம் வசனங்கள்
qāla
قَالَ
கூறுகிறான்
asāṭīru
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகள்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
அவனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப் பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைதான் என்று கூறுகின்றான். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௩)
Tafseer
௧௪

كَلَّا بَلْ ۜرَانَ عَلٰى قُلُوْبِهِمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ ١٤

kallā
كَلَّاۖ
அவ்வாறல்ல
bal
بَلْۜ
மாறாக
rāna
رَانَ
மூடின
ʿalā
عَلَىٰ
மீது
qulūbihim
قُلُوبِهِم
அவர்களின் உள்ளங்கள்
mā kānū
مَّا كَانُوا۟
எது/இருந்தார்கள்
yaksibūna
يَكْسِبُونَ
செய்கிறார்கள்
நிச்சயமாக அவ்வாறன்று. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப் படிந்து) மூடிக்கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்.) ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௪)
Tafseer
௧௫

كَلَّآ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ يَوْمَىِٕذٍ لَّمَحْجُوْبُوْنَۗ ١٥

kallā
كَلَّآ
அவ்வாறல்ல
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ʿan rabbihim
عَن رَّبِّهِمْ
அவர்களுடைய இறைவனை விட்டு
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lamaḥjūbūna
لَّمَحْجُوبُونَ
தடுக்கப்பட்டவர்கள்தான்
(விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில்நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௫)
Tafseer
௧௬

ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِيْمِۗ ١٦

thumma
ثُمَّ
பிறகு
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
laṣālū
لَصَالُوا۟
எரியக் கூடியவர்கள்தான்
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
ஜஹீம் என்ற நரகத்தில்
பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௬)
Tafseer
௧௭

ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِيْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَۗ ١٧

thumma
ثُمَّ
பிறகு
yuqālu
يُقَالُ
கூறப்படும்
hādhā
هَٰذَا
இதுதான்
alladhī
ٱلَّذِى
எது
kuntum
كُنتُم
இருந்தீர்கள்
bihi
بِهِۦ
அதை
tukadhibūna
تُكَذِّبُونَ
நீங்கள் பொய்ப்பித்தீர்கள்
பின்னர், (இவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்" என்று கூறப்படும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௭)
Tafseer
௧௮

كَلَّآ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِيْ عِلِّيِّيْنَۗ ١٨

kallā
كَلَّآ
அவ்வாறல்ல
inna kitāba
إِنَّ كِتَٰبَ
நிச்சயமாக பதிவேடு
l-abrāri
ٱلْأَبْرَارِ
நல்லோரின்
lafī ʿilliyyīna
لَفِى عِلِّيِّينَ
இல்லிய்யூனில்தான்
அவ்வாறு அல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு "இல்லிய்யூன்" என்ற (மேலான) இடத்தில் இருக்கும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௮)
Tafseer
௧௯

وَمَآ اَدْرٰىكَ مَا عِلِّيُّوْنَۗ ١٩

wamā
وَمَآ
எது
adrāka
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன(வென்று)
ʿilliyyūna
عِلِّيُّونَ
இல்லிய்யூன்
(நபியே!) "இல்லிய்யூன்" என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீங்கள் அறிவீர்களா? ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௯)
Tafseer
௨௦

كِتٰبٌ مَّرْقُوْمٌۙ ٢٠

kitābun
كِتَٰبٌ
ஒரு பதிவேடு
marqūmun
مَّرْقُومٌ
எழுதப்பட்ட
அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௦)
Tafseer