குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௮
Qur'an Surah Al-Anfal Verse 8
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَۚ (الأنفال : ٨)
- liyuḥiqqa
 - لِيُحِقَّ
 - That He might justify
 - அவன் உண்மைப்படுத்த
 
- l-ḥaqa
 - ٱلْحَقَّ
 - the truth
 - உண்மையை
 
- wayub'ṭila
 - وَيُبْطِلَ
 - and prove false
 - இன்னும் அழித்துவிட, பெய்ப்பித்து விட
 
- l-bāṭila
 - ٱلْبَٰطِلَ
 - the falsehood
 - பொய்யை
 
- walaw kariha
 - وَلَوْ كَرِهَ
 - even if disliked (it)
 - வெறுத்தாலும்
 
- l-muj'rimūna
 - ٱلْمُجْرِمُونَ
 - the criminals
 - பாவிகள், குற்றவாளிகள்
 
Transliteration:
Liyuhiqqal haqqa wa tubtilal baatila wa law karihal mujrimoon(QS. al-ʾAnfāl:8)
English Sahih International:
That He should establish the truth and abolish falsehood, even if the criminals disliked it. (QS. Al-Anfal, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
அன்றி, அவன் பாவிகள் வெறுத்தபோதிலும் பொய்யை அழித்து உண்மையை நிலைநாட்(டவே நா)டினான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௮)
Jan Trust Foundation
மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(சிலை வணங்கும்) பாவிகள் வெறுத்தாலும் அவன் உண்மையை உண்மைப்படுத்தவும் பொய்யை அழித்துவிடவும் (நாடுகிறான்).