குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௬௯
Qur'an Surah Al-Anfal Verse 69
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَكُلُوْا مِمَّاغَنِمْتُمْ حَلٰلًا طَيِّبًاۖ وَّاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (الأنفال : ٨)
- fakulū
- فَكُلُوا۟
- So eat
- ஆகவே, புசியுங்கள்
- mimmā
- مِمَّا
- from what
- எதில்
- ghanim'tum
- غَنِمْتُمْ
- you got as war booty -
- வென்றீர்கள்
- ḥalālan
- حَلَٰلًا
- lawful
- ஆகுமானதை
- ṭayyiban
- طَيِّبًاۚ
- (and) good
- நல்ல
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- and fear
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَۚ
- Allah
- அல்லாஹ்வை
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- பெரும் கருணையாளன்
Transliteration:
Fakuloo mimaa ghanimtum halaalan taiyibaa; watta qullaah; innal laaha Ghafoorur Raheem(QS. al-ʾAnfāl:69)
English Sahih International:
So consume what you have taken of war booty [as being] lawful and good, and fear Allah. Indeed, Allah is Forgiving and Merciful. (QS. Al-Anfal, Ayah ௬௯)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (எதிரிகளிடமிருந்து) உங்களுக்குக் கிடைத்த வைகளை, நல்ல ஆகுமான பொருள்களாகவே (கருதிப்) புசியுங்கள். (இனி இத்தகைய விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௬௯)
Jan Trust Foundation
ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, நீங்கள் வென்ற (செல்வத்)தில் நல்ல ஆகுமானதை புசியுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.