குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௬௪
Qur'an Surah Al-Anfal Verse 64
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللّٰهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ ࣖ (الأنفال : ٨)
- yāayyuhā l-nabiyu
- يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
- O! Prophet!
- நபியே!
- ḥasbuka
- حَسْبُكَ
- Sufficient for you
- உமக்குப் போதுமானவன்
- l-lahu
- ٱللَّهُ
- (is) Allah
- அல்லாஹ்தான்
- wamani
- وَمَنِ
- and whoever
- இன்னும் எவருக்கு
- ittabaʿaka
- ٱتَّبَعَكَ
- follows you
- உம்மைப் பின்பற்றினார்
- mina
- مِنَ
- of
- இருந்து
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers
- நம்பிக்கையாளர்கள்
Transliteration:
Yaaa aiyuhan Nabiyyu hasbukal laahu wa manittaba 'aka minal mu'mineen(QS. al-ʾAnfāl:64)
English Sahih International:
O Prophet, sufficient for you is Allah and for whoever follows you of the believers. (QS. Al-Anfal, Ayah ௬௪)
Abdul Hameed Baqavi:
நபியே! அல்லாஹ்வும், நம்பிக்கையாளர்களில் உங்களைப் பின்பற்றியவர்களுமே உங்களுக்குப் போதுமானவர்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௬௪)
Jan Trust Foundation
நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நபியே! உமக்கும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களுக்கும் போதுமானவன் அல்லாஹ்தான்.