Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௨௭

Qur'an Surah Al-Anfal Verse 27

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْٓا اَمٰنٰتِكُمْ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ (الأنفال : ٨)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you! who! believe!
நம்பிக்கையாளர்களே
lā takhūnū
لَا تَخُونُوا۟
(Do) not betray
மோசம்செய்யாதீர்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வுக்கு
wal-rasūla
وَٱلرَّسُولَ
and the Messenger
இன்னும் தூதருக்கு
watakhūnū
وَتَخُونُوٓا۟
or betray
இன்னும் மோசம் செய்யாதீர்கள்
amānātikum
أَمَٰنَٰتِكُمْ
your trusts
அமானிதங்களுக்கு/உங்கள்
wa-antum
وَأَنتُمْ
while you
நீங்கள் இருக்க
taʿlamūna
تَعْلَمُونَ
know
அறிந்தவர்களாக

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanoo laa takhoonal laaha war Rasoola wa takhoonooo amaanaatikum wa antum ta'lamoon (QS. al-ʾAnfāl:27)

English Sahih International:

O you who have believed, do not betray Allah and the Messenger or betray your trusts while you know [the consequence]. (QS. Al-Anfal, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்துகொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௨௭)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருக்க உங்கள் அமானிதங்களுக்கும் மோசம் செய்யாதீர்கள்.