Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௨௩

Qur'an Surah Al-Anfal Verse 23

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ عَلِمَ اللّٰهُ فِيْهِمْ خَيْرًا لَّاَسْمَعَهُمْۗ وَلَوْ اَسْمَعَهُمْ لَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ (الأنفال : ٨)

walaw ʿalima
وَلَوْ عَلِمَ
And if (had) known
அறிந்திருந்தால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
fīhim
فِيهِمْ
in them
அவர்களிடம்
khayran
خَيْرًا
any good
ஒரு நன்மையை
la-asmaʿahum
لَّأَسْمَعَهُمْۖ
surely, He (would) have made them hear
செவியுறச் செய்திருப்பான்/அவர்களை
walaw asmaʿahum
وَلَوْ أَسْمَعَهُمْ
And if He had made them hear
அவன் அவர்களை செவியுறச் செய்தாலும்
latawallaw
لَتَوَلَّوا۟
surely they would have turned away
விலகி இருப்பார்கள்
wahum
وَّهُم
while they
அவர்கள் இருக்க
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
(were) averse
புறக்கணிப்பவர்களாக

Transliteration:

Wa law 'alimal laahu feehim khairal la asma'ahum; wa law asma'ahum latawallaw wa hum mu'ridoon (QS. al-ʾAnfāl:23)

English Sahih International:

Had Allah known any good in them, He would have made them hear. And if He had made them hear, they would [still] have turned away, while they were refusing. (QS. Al-Anfal, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

அவர்களிடம் யாதொரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் யாதொரு நன்மையும் இல்லாததனால் அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தபோதிலும் அவர்கள் புறக்கணித்து மாறிவிடுவார்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௨௩)

Jan Trust Foundation

அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களிடம் ஒரு நன்மையை அல்லாஹ் அறிந்திருந்தால் அவர்களை செவியுறச் செய்திருப்பான். அவன் (அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தாலும் அவர்கள் புறக்கணிப்பவர்களாக இருக்க விலகி இருப்பார்கள்.