Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௨௧

Qur'an Surah Al-Anfal Verse 21

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ قَالُوْا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُوْنَۚ (الأنفال : ٨)

walā takūnū
وَلَا تَكُونُوا۟
And (do) not be
ஆகிவிடாதீர்கள்
ka-alladhīna
كَٱلَّذِينَ
like those who
எவர்களைப் போல்
qālū
قَالُوا۟
say
கூறினர்
samiʿ'nā
سَمِعْنَا
"We heard"
செவியுற்றோம்
wahum
وَهُمْ
while they
அவர்கள் இருக்க
lā yasmaʿūna
لَا يَسْمَعُونَ
do not hear
செவியேற்காதவர்களாக

Transliteration:

Wa laa takoonoo kallazeena qaaloo sami'naa wa hum laa yasma'oon (QS. al-ʾAnfāl:21)

English Sahih International:

And do not be like those who say, "We have heard," while they do not hear. (QS. Al-Anfal, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது "செவியுற்றோம்" என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௨௧)

Jan Trust Foundation

(மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, “நாங்கள் செவியுற்றோம்” என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் செவியேற்காதவர்களாக இருக்க “செவியுற்றோம்” என்று கூறியவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள்.