۞ وَاعْلَمُوْٓا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَيْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَآ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٤١
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- அறிந்து கொள்ளுங்கள்
- annamā
- أَنَّمَا
- நிச்சயமாக எது
- ghanim'tum
- غَنِمْتُم
- வென்றீர்கள்
- min shayin
- مِّن شَىْءٍ
- ஒரு பொருள்
- fa-anna
- فَأَنَّ
- நிச்சயமாக
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- khumusahu
- خُمُسَهُۥ
- அதில் ஐந்தில் ஒன்று
- walilrrasūli
- وَلِلرَّسُولِ
- இன்னும் தூதருக்கு
- walidhī l-qur'bā
- وَلِذِى ٱلْقُرْبَىٰ
- இன்னும் உறவினர்களுக்கு
- wal-yatāmā
- وَٱلْيَتَٰمَىٰ
- இன்னும் அநாதைகளுக்கு
- wal-masākīni
- وَٱلْمَسَٰكِينِ
- இன்னும் ஏழைகளுக்கு
- wa-ib'ni l-sabīli
- وَٱبْنِ ٱلسَّبِيلِ
- இன்னும் பயணிகளுக்கு
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- āmantum
- ءَامَنتُم
- நம்பிக்கை கொண்டவர்களாக
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wamā anzalnā
- وَمَآ أَنزَلْنَا
- இன்னும் எதை இறக்கினோம்
- ʿalā ʿabdinā
- عَلَىٰ عَبْدِنَا
- நம் அடியார் மீது
- yawma
- يَوْمَ
- நாளில்
- l-fur'qāni
- ٱلْفُرْقَانِ
- பிரித்தறிவித்த
- yawma
- يَوْمَ
- நாளில்
- l-taqā
- ٱلْتَقَى
- சந்தித்தார்(கள்)
- l-jamʿāni
- ٱلْجَمْعَانِۗ
- இரு கூட்டங்கள், இரு படைகள்
- wal-lahu
- وَٱللَّهُ
- நிச்சயமாகஅல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு போரில் கிடைத்த எந்தப் பொருளிலும் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரித்தானது. உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன், இரு படைகளும் சந்தித்து (முடிவான) தீர்ப்பளித்த (பத்ரு) நாளில் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை அவன்தான் இறக்கி வைத்தான் என்பதையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௧)Tafseer
اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْيَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰى وَالرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْۗ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِى الْمِيْعٰدِۙ وَلٰكِنْ لِّيَقْضِيَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ەۙ لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَيَّ عَنْۢ بَيِّنَةٍۗ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ ٤٢
- idh
- إِذْ
- சமயம்
- antum
- أَنتُم
- நீங்கள்
- bil-ʿud'wati
- بِٱلْعُدْوَةِ
- பள்ளத்தாக்கில்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- சமீபமானது
- wahum
- وَهُم
- அவர்கள்
- bil-ʿud'wati
- بِٱلْعُدْوَةِ
- பள்ளத்தாக்கில்
- l-quṣ'wā
- ٱلْقُصْوَىٰ
- தூரமானது
- wal-rakbu
- وَٱلرَّكْبُ
- வாகனக்காரர்கள்
- asfala
- أَسْفَلَ
- கீழே
- minkum
- مِنكُمْۚ
- உங்களுக்கு
- walaw tawāʿadttum
- وَلَوْ تَوَاعَدتُّمْ
- நீங்கள் வாக்குறுதி செய்து கொண்டிருந்தால்
- la-ikh'talaftum
- لَٱخْتَلَفْتُمْ
- தவறிழைத்திருப்பீர்கள்
- fī l-mīʿādi
- فِى ٱلْمِيعَٰدِۙ
- குறிப்பிட்ட நேரத்தில்
- walākin
- وَلَٰكِن
- எனினும்
- liyaqḍiya
- لِّيَقْضِىَ
- நிறைவேற்றுவதற்காக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- amran
- أَمْرًا
- ஒரு காரியத்தை
- kāna
- كَانَ
- இருக்கின்றது
- mafʿūlan
- مَفْعُولًا
- முடிவுசெய்யப்பட்டதாக
- liyahlika
- لِّيَهْلِكَ
- அழிவதற்காக
- man
- مَنْ
- எவன்
- halaka
- هَلَكَ
- அழிந்தான்
- ʿan bayyinatin
- عَنۢ بَيِّنَةٍ
- ஆதாரத்துடன்
- wayaḥyā
- وَيَحْيَىٰ
- இன்னும் வாழ்வதற்காக
- man
- مَنْ
- எவன்
- ḥayya
- حَىَّ
- வாழ்ந்தான்
- ʿan bayyinatin
- عَنۢ بَيِّنَةٍۗ
- ஆதாரத்துடன்
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்தான்
- lasamīʿun
- لَسَمِيعٌ
- நன்குசெவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
நீங்கள் ("பத்ரு" போர்க்களத்தில் மதீனாவுக்குச்) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் (உங்களுக்கு எதிர்புறமுள்ள) தூரமான கோடியிலும், (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும் இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டிருந்த போதிலும் (நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அங்கு வந்து சேர்ந்து) அவ்வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பதில் நீங்கள் (ஏதும்) தவறிழைத்தே இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் முடிவு செய்து விட்ட காரியம் நடந்தேறுவதற்காக (உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்.) அழிந்தவர்கள் தக்க ஆதாரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க ஆதாரத்தைக் கொண்டே தப்புவதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௨)Tafseer
اِذْ يُرِيْكَهُمُ اللّٰهُ فِيْ مَنَامِكَ قَلِيْلًاۗ وَلَوْ اَرٰىكَهُمْ كَثِيْرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَلٰكِنَّ اللّٰهَ سَلَّمَۗ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ٤٣
- idh yurīkahumu
- إِذْ يُرِيكَهُمُ
- சமயம்/காண்பிக்கிறான்/உமக்கு/அவர்களை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- fī manāmika
- فِى مَنَامِكَ
- உமது கனவில்
- qalīlan
- قَلِيلًاۖ
- குறைவாக
- walaw arākahum
- وَلَوْ أَرَىٰكَهُمْ
- அவன் காண்பித்திருந்தால் உமக்கு/அவர்களை
- kathīran
- كَثِيرًا
- அதிகமானவர்களாக
- lafashil'tum
- لَّفَشِلْتُمْ
- நீங்கள் துணிவிழந்திருப்பீர்கள்
- walatanāzaʿtum
- وَلَتَنَٰزَعْتُمْ
- இன்னும் தர்க்கித்திருப்பீர்கள்
- fī l-amri
- فِى ٱلْأَمْرِ
- காரியத்தில்
- walākinna
- وَلَٰكِنَّ
- என்றாலும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- sallama
- سَلَّمَۗ
- காப்பாற்றினான்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- நன்கறிந்தவன்
- bidhāti l-ṣudūri
- بِذَاتِ ٱلصُّدُورِ
- நெஞ்சங்களில் உள்ளவற்றை
(நபியே!) உங்களுடைய கனவில் அல்லாஹ், அவர்களை (தொகையில்) குறைத்துக் காண்பித்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்களை (தொகையில்) அதிகப்படுத்தி உங்களுக்குக் காண்பித்திருந்தால் நீங்களும் மற்ற நம்பிக்கையாளர்களும் தைரியமிழந்து போர் செய்வதைப் பற்றி உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௩)Tafseer
وَاِذْ يُرِيْكُمُوْهُمْ اِذِ الْتَقَيْتُمْ فِيْٓ اَعْيُنِكُمْ قَلِيْلًا وَّيُقَلِّلُكُمْ فِيْٓ اَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۗوَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ࣖ ٤٤
- wa-idh
- وَإِذْ
- போது
- yurīkumūhum
- يُرِيكُمُوهُمْ
- காட்டுகிறான்/உங்களுக்கு அவர்களை
- idhi
- إِذِ
- போது
- l-taqaytum
- ٱلْتَقَيْتُمْ
- நீங்கள் சந்தித்தீர்கள்
- fī aʿyunikum
- فِىٓ أَعْيُنِكُمْ
- உங்கள் கண்களில்
- qalīlan
- قَلِيلًا
- குறைவாக
- wayuqallilukum
- وَيُقَلِّلُكُمْ
- இன்னும் குறைவாக காட்டுகிறான்/உங்களை
- fī aʿyunihim
- فِىٓ أَعْيُنِهِمْ
- அவர்களுடைய கண்களில்
- liyaqḍiya
- لِيَقْضِىَ
- நிறைவேற்றுவதற்காக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- amran
- أَمْرًا
- ஒரு காரியத்தை
- kāna
- كَانَ
- இருக்கின்றது
- mafʿūlan
- مَفْعُولًاۗ
- முடிவு செய்யப்பட்டதாக
- wa-ilā l-lahi
- وَإِلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் பக்கமே
- tur'jaʿu
- تُرْجَعُ
- திருப்பப்படும்
- l-umūru
- ٱلْأُمُورُ
- காரியங்கள்
அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களுடைய தொகையை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களுடைய தொகையை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம், அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று (அவர்களை அழித்து)த் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௪)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا لَقِيْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَۚ ٤٥
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே!
- idhā laqītum
- إِذَا لَقِيتُمْ
- நீங்கள் சந்தித்தால்
- fi-atan
- فِئَةً
- ஒரு கூட்டத்தை
- fa-uth'butū
- فَٱثْبُتُوا۟
- உறுதியாக இருங்கள்
- wa-udh'kurū
- وَٱذْكُرُوا۟
- நினைவு கூருங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- kathīran
- كَثِيرًا
- அதிகமாக
- laʿallakum tuf'liḥūna
- لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
- நீங்கள் வெற்றி பெறுவதற்காக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௫)Tafseer
وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ وَاصْبِرُوْاۗ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَۚ ٤٦
- wa-aṭīʿū
- وَأَطِيعُوا۟
- இன்னும் கீழ்ப்படியுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வுக்கும்
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- இன்னும் அவனுடைய தூதருக்கும்
- walā tanāzaʿū
- وَلَا تَنَٰزَعُوا۟
- இன்னும் தர்க்கிக்காதீர்கள்
- fatafshalū
- فَتَفْشَلُوا۟
- அவ்வாறாயின் நீங்கள் துணிவிழப்பீர்கள்
- watadhhaba
- وَتَذْهَبَ
- சென்றுவிடும்
- rīḥukum
- رِيحُكُمْۖ
- உங்கள் ஆற்றல்
- wa-iṣ'birū
- وَٱصْبِرُوٓا۟ۚ
- பொறுத்திருங்கள்
- inna l-laha maʿa
- إِنَّ ٱللَّهَ مَعَ
- நிச்சயமாக அல்லாஹ்/உடன்
- l-ṣābirīna
- ٱلصَّٰبِرِينَ
- பொறுமையாளர்கள்
அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௬)Tafseer
وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ بَطَرًا وَّرِئَاۤءَ النَّاسِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗوَاللّٰهُ بِمَايَعْمَلُوْنَ مُحِيْطٌ ٤٧
- walā takūnū
- وَلَا تَكُونُوا۟
- ஆகிவிடாதீர்கள்
- ka-alladhīna
- كَٱلَّذِينَ
- எவர்களைப் போல்
- kharajū
- خَرَجُوا۟
- புறப்பட்டனர்
- min
- مِن
- இருந்து
- diyārihim
- دِيَٰرِهِم
- தங்கள் இல்லங்கள்
- baṭaran
- بَطَرًا
- பெருமைக்காக
- wariāa
- وَرِئَآءَ
- இன்னும் காண்பிப்பதற்காக
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களுக்கு
- wayaṣuddūna
- وَيَصُدُّونَ
- இன்னும் தடுப்பார்கள்
- ʿan sabīli
- عَن سَبِيلِ
- பாதையை விட்டு
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வின்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- bimā
- بِمَا
- எவற்றை
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- செய்வார்கள்
- muḥīṭun
- مُحِيطٌ
- சூழ்ந்திருப்பவன்
பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க "பத்ரு" போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்துகொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௭)Tafseer
وَاِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّيْ جَارٌ لَّكُمْۚ فَلَمَّا تَرَاۤءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰى عَقِبَيْهِ وَقَالَ اِنِّيْ بَرِيْۤءٌ مِّنْكُمْ اِنِّيْٓ اَرٰى مَا لَا تَرَوْنَ اِنِّيْٓ اَخَافُ اللّٰهَ ۗوَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ ࣖ ٤٨
- wa-idh
- وَإِذْ
- சமயம்
- zayyana
- زَيَّنَ
- அலங்கரித்தான்
- lahumu
- لَهُمُ
- அவர்களுக்கு
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- aʿmālahum
- أَعْمَٰلَهُمْ
- அவர்களுடைய செயல்களை
- waqāla
- وَقَالَ
- இன்னும் கூறினான்
- lā
- لَا
- அறவே இல்லை
- ghāliba
- غَالِبَ
- வெல்பவர்
- lakumu
- لَكُمُ
- உங்களை
- l-yawma
- ٱلْيَوْمَ
- இன்று
- mina l-nāsi
- مِنَ ٱلنَّاسِ
- மக்களில்
- wa-innī
- وَإِنِّى
- நிச்சயமாக நான்
- jārun
- جَارٌ
- துணை
- lakum
- لَّكُمْۖ
- உங்களுக்கு
- falammā
- فَلَمَّا
- போது
- tarāati
- تَرَآءَتِ
- பார்த்தன ஒன்றுக்கொன்று
- l-fi-atāni
- ٱلْفِئَتَانِ
- இரு கூட்டங்கள்
- nakaṣa
- نَكَصَ
- திரும்பினான்
- ʿalā ʿaqibayhi
- عَلَىٰ عَقِبَيْهِ
- தன் இரு குதிங்கால்கள் மீது
- waqāla
- وَقَالَ
- இன்னும் கூறினான்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- barīon
- بَرِىٓءٌ
- விலகியவன்
- minkum
- مِّنكُمْ
- உங்களை விட்டு
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- arā
- أَرَىٰ
- பார்க்கிறேன்
- mā lā tarawna
- مَا لَا تَرَوْنَ
- எதை/நீங்கள் பார்க்க மாட்டீர்கள்
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- akhāfu
- أَخَافُ
- பயப்படுகிறேன்
- l-laha
- ٱللَّهَۚ
- அல்லாஹ்வை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- shadīdu l-ʿiqābi
- شَدِيدُ ٱلْعِقَابِ
- தண்டிப்பதில் கடுமையானவன்
ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து "எம்மனிதராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது; நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கின்றேன்" என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். (இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன், இரு படைகளும் நேருக்கு நேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று "நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்கமுடியாத ஒன்றை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றேன்; வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்" என்று கூறினான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௮)Tafseer
اِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰٓؤُلَاۤءِ دِيْنُهُمْۗ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ ٤٩
- idh
- إِذْ
- போது
- yaqūlu
- يَقُولُ
- கூறினார்(கள்)
- l-munāfiqūna
- ٱلْمُنَٰفِقُونَ
- நயவஞ்சகர்கள்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- fī qulūbihim
- فِى قُلُوبِهِم
- தங்கள் உள்ளங்களில்
- maraḍun
- مَّرَضٌ
- நோய்
- gharra
- غَرَّ
- மயக்கி விட்டது
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- இவர்களை
- dīnuhum
- دِينُهُمْۗ
- இவர்களுடைய மார்க்கம்
- waman
- وَمَن
- எவர்
- yatawakkal
- يَتَوَكَّلْ
- நம்பிக்கை வைப்பார்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ் மீது
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿazīzun
- عَزِيزٌ
- மிகைத்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- ஞானவான்
(உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர் களும், உள்ளங்களில் (நிராகரிப்பு என்னும்) நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களைச் சுட்டிக் காண்பித்து) "இவர்களை இவர் களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது" என்று கூறிக்கொண்டிருந் ததையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். எவர் அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுகிறாரோ (அவரே வெற்றி அடைந்தவர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௯)Tafseer
وَلَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا الْمَلٰۤىِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ ٥٠
- walaw tarā
- وَلَوْ تَرَىٰٓ
- நீர் பார்த்தால்
- idh
- إِذْ
- போது
- yatawaffā
- يَتَوَفَّى
- உயிர் கைப்பற்றுவார்(கள்)
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟ۙ
- நிராகரித்தவர்களை
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- வானவர்கள்
- yaḍribūna
- يَضْرِبُونَ
- அடித்தவர்களாக
- wujūhahum
- وُجُوهَهُمْ
- அவர்களுடைய முகங்களில்
- wa-adbārahum
- وَأَدْبَٰرَهُمْ
- இன்னும் அவர்களுடைய முதுகுகளில்
- wadhūqū
- وَذُوقُوا۟
- இன்னும் சுவையுங்கள்
- ʿadhāba
- عَذَابَ
- வேதனையை
- l-ḥarīqi
- ٱلْحَرِيقِ
- எரிக்கக்கூடியது
மலக்குகள் நிராகரிப்பவ(ரின் உயி)ர்களைக் கைப்பற்றும் சமயத்தில், அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்து (நரகத்திற்கு ஓட்டிச் சென்று) "எரிக்கும் (நரக) வேதனையை சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவதை நீங்கள் பார்க்க வேண்டாமா? ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௦)Tafseer