اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَاۤءِ مَاۤءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْاَقْدَامَۗ ١١
- idh
- إِذْ
- சமயம்
- yughashīkumu
- يُغَشِّيكُمُ
- சூழவைக்கிறான்/உங்கள் மீது
- l-nuʿāsa
- ٱلنُّعَاسَ
- சிறு தூக்கத்தை
- amanatan
- أَمَنَةً
- அச்சமற்றிருப்பதற்காக
- min'hu
- مِّنْهُ
- தன் புறத்திலிருந்து
- wayunazzilu
- وَيُنَزِّلُ
- இன்னும் இறக்குகிறான்
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்கள் மீது
- mina l-samāi
- مِّنَ ٱلسَّمَآءِ
- இருந்து/வானம்,மேகம்
- māan
- مَآءً
- நீரை, மழையை
- liyuṭahhirakum
- لِّيُطَهِّرَكُم
- அவன் சுத்தப்படுத்துவற்காக உங்களை
- bihi
- بِهِۦ
- அதன் மூலம்
- wayudh'hiba
- وَيُذْهِبَ
- இன்னும் அவன் போக்குவதற்காக
- ʿankum
- عَنكُمْ
- உங்களை விட்டு
- rij'za
- رِجْزَ
- அசுத்தத்தை
- l-shayṭāni
- ٱلشَّيْطَٰنِ
- ஷைத்தானுடைய
- waliyarbiṭa
- وَلِيَرْبِطَ
- இன்னும் அவன் பலப்படுத்துவதற்காக
- ʿalā qulūbikum
- عَلَىٰ قُلُوبِكُمْ
- உங்கள் உள்ளங்களை
- wayuthabbita
- وَيُثَبِّتَ
- இன்னும் அவன் உறுதிபடுத்துவதற்காக
- bihi
- بِهِ
- அதன் மூலம்
- l-aqdāma
- ٱلْأَقْدَامَ
- பாதங்களை
(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந் தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்துகொள்ளும் படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற் காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையை பொழியச் செய்தான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௧)Tafseer
اِذْ يُوْحِيْ رَبُّكَ اِلَى الْمَلٰۤىِٕكَةِ اَنِّيْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْاۗ سَاُلْقِيْ فِيْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍۗ ١٢
- idh yūḥī
- إِذْ يُوحِى
- சமயம்/வஹீ அறிவிக்கிறான்
- rabbuka
- رَبُّكَ
- உம் இறைவன்
- ilā l-malāikati
- إِلَى ٱلْمَلَٰٓئِكَةِ
- வானவர்களுக்கு
- annī
- أَنِّى
- நிச்சயமாக நான்
- maʿakum
- مَعَكُمْ
- உங்களுடன்
- fathabbitū
- فَثَبِّتُوا۟
- ஆகவே உறுதிப்படுத்துங்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟ۚ
- நம்பிக்கை கொண்டார்கள்
- sa-ul'qī
- سَأُلْقِى
- போடுவேன்
- fī qulūbi
- فِى قُلُوبِ
- உள்ளங்களில்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- l-ruʿ'ba
- ٱلرُّعْبَ
- திகிலை
- fa-iḍ'ribū
- فَٱضْرِبُوا۟
- ஆகவே நீங்கள் வெட்டுங்கள்
- fawqa l-aʿnāqi
- فَوْقَ ٱلْأَعْنَاقِ
- மேல்/கழுத்துகள்
- wa-iḍ'ribū
- وَٱضْرِبُوا۟
- இன்னும் வெட்டுங்கள்
- min'hum
- مِنْهُمْ
- அவர்களின்
- kulla banānin
- كُلَّ بَنَانٍ
- எல்லா கணுக்களை
(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்" என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௨)Tafseer
ذٰلِكَ بِاَنَّهُمْ شَاۤقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗۚ وَمَنْ يُّشَاقِقِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ١٣
- dhālika bi-annahum
- ذَٰلِكَ بِأَنَّهُمْ
- அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
- shāqqū
- شَآقُّوا۟
- பிளவுபட்டனர், முரண்பட்டனர்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- warasūlahu
- وَرَسُولَهُۥۚ
- இன்னும் அவனுடைய தூதருக்கு
- waman
- وَمَن
- எவர்
- yushāqiqi
- يُشَاقِقِ
- பிளவுபடுகிறார்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- இன்னும் அவனுடைய தூதருக்கு
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- shadīdu
- شَدِيدُ
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- தண்டிப்பதில்
இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். எவரேனும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிகக் கடுமையாகவே வேதனை செய்வான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௩)Tafseer
ذٰلِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِيْنَ عَذَابَ النَّارِ ١٤
- dhālikum
- ذَٰلِكُمْ
- அது
- fadhūqūhu
- فَذُوقُوهُ
- அதை சுவையுங்கள்
- wa-anna
- وَأَنَّ
- நிச்சயமாக
- lil'kāfirīna
- لِلْكَٰفِرِينَ
- நிராகரிப்பவர்களுக்கு
- ʿadhāba
- عَذَابَ
- வேதனை
- l-nāri
- ٱلنَّارِ
- நரகம்
(நிராகரிப்பவர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். அன்றி (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையும் உண்டு. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௪)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَۚ ١٥
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே
- idhā laqītumu
- إِذَا لَقِيتُمُ
- நீங்கள் சந்தித்தால்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- zaḥfan
- زَحْفًا
- பெரும் படையாக
- falā
- فَلَا
- திருப்பாதீர்கள்
- tuwallūhumu
- تُوَلُّوهُمُ
- திருப்பாதீர்கள் அவர்களுக்கு
- l-adbāra
- ٱلْأَدْبَارَ
- பின்புறங்களை
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களின் படையைச் சந்தித்தால் அவர்களுக்குப் புறங்காட்(டி ஓடிவி)டாதீர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௫)Tafseer
وَمَنْ يُّوَلِّهِمْ يَوْمَىِٕذٍ دُبُرَهٗٓ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَيِّزًا اِلٰى فِئَةٍ فَقَدْ بَاۤءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَأْوٰىهُ جَهَنَّمُ ۗ وَبِئْسَ الْمَصِيْرُ ١٦
- waman
- وَمَن
- எவர்
- yuwallihim
- يُوَلِّهِمْ
- திருப்புவார்/அவர்களுக்கு
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- duburahu
- دُبُرَهُۥٓ
- தன் பின் புறத்தை
- illā
- إِلَّا
- அல்லாமல்
- mutaḥarrifan
- مُتَحَرِّفًا
- ஒதுங்கக்கூடியவராக
- liqitālin
- لِّقِتَالٍ
- சண்டையிடுவதற்கு
- aw
- أَوْ
- அல்லது
- mutaḥayyizan
- مُتَحَيِّزًا
- சேர்ந்து கொள்பவராக
- ilā fi-atin
- إِلَىٰ فِئَةٍ
- ஒரு கூட்டத்துடன்
- faqad bāa
- فَقَدْ بَآءَ
- சார்ந்துவிட்டார்
- bighaḍabin
- بِغَضَبٍ
- கோபத்தில்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wamawāhu
- وَمَأْوَىٰهُ
- இன்னும் அவருடைய தங்குமிடம்
- jahannamu
- جَهَنَّمُۖ
- நரகம்
- wabi'sa
- وَبِئْسَ
- இன்னும் கெட்டு விட்டது
- l-maṣīru
- ٱلْمَصِيرُ
- மீளுமிடத்தால்
(எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ அன்றி எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான்; அது மிகக்கெட்ட தங்குமிடம். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௬)Tafseer
فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰكِنَّ اللّٰهَ قَتَلَهُمْۖ وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَلٰكِنَّ اللّٰهَ رَمٰىۚ وَلِيُبْلِيَ الْمُؤْمِنِيْنَ مِنْهُ بَلَاۤءً حَسَنًاۗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ ١٧
- falam
- فَلَمْ
- நீங்கள் கொல்லவில்லை
- taqtulūhum
- تَقْتُلُوهُمْ
- நீங்கள் கொல்லவில்லை அவர்களை
- walākinna
- وَلَٰكِنَّ
- என்றாலும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- qatalahum
- قَتَلَهُمْۚ
- கொன்றான்/அவர்களை
- wamā ramayta
- وَمَا رَمَيْتَ
- நீர் எறியவில்லை
- idh ramayta
- إِذْ رَمَيْتَ
- போது/எறிந்தீர்
- walākinna
- وَلَٰكِنَّ
- என்றாலும் நிச்சயமாக
- l-laha ramā
- ٱللَّهَ رَمَىٰۚ
- அல்லாஹ்/எறிந்தான்
- waliyub'liya
- وَلِيُبْلِىَ
- இன்னும் அவன் சோதிப்பதற்காக
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களை
- min'hu
- مِنْهُ
- அதன் மூலம்
- balāan
- بَلَآءً
- சோதனையாக
- ḥasanan
- حَسَنًاۚ
- அழகிய
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌ
- நன்கு செவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
(நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களை கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதனை நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ், செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௭)Tafseer
ذٰلِكُمْ وَاَنَّ اللّٰهَ مُوْهِنُ كَيْدِ الْكٰفِرِيْنَ ١٨
- dhālikum
- ذَٰلِكُمْ
- அவை
- wa-anna
- وَأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- mūhinu
- مُوهِنُ
- பலவீனப்படுத்துபவன்
- kaydi
- كَيْدِ
- சூழ்ச்சியை
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பவர்களின்
நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை இழிவுபடுத்துவதற்காகவே நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு செய்தான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௮)Tafseer
اِنْ تَسْتَفْتِحُوْا فَقَدْ جَاۤءَكُمُ الْفَتْحُۚ وَاِنْ تَنْتَهُوْا فَهُوَ خَيْرٌ لَّكُمْۚ وَاِنْ تَعُوْدُوْا نَعُدْۚ وَلَنْ تُغْنِيَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْـًٔا وَّلَوْ كَثُرَتْۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الْمُؤْمِنِيْنَ ࣖ ١٩
- in tastaftiḥū
- إِن تَسْتَفْتِحُوا۟
- நீங்கள் தீர்ப்புத் தேடினால்
- faqad
- فَقَدْ
- வந்துவிட்டது
- jāakumu
- جَآءَكُمُ
- உங்களுக்கு
- l-fatḥu
- ٱلْفَتْحُۖ
- தீர்ப்பு
- wa-in tantahū
- وَإِن تَنتَهُوا۟
- நீங்கள் விலகினால்
- fahuwa khayrun
- فَهُوَ خَيْرٌ
- அது சிறந்தது
- lakum
- لَّكُمْۖ
- உங்களுக்கு
- wa-in taʿūdū
- وَإِن تَعُودُوا۟
- நீங்கள் திரும்பினால்
- naʿud
- نَعُدْ
- திரும்புவோம்
- walan tugh'niya
- وَلَن تُغْنِىَ
- பலனளிக்காது
- ʿankum
- عَنكُمْ
- உங்களுக்கு
- fi-atukum
- فِئَتُكُمْ
- உங்கள் கூட்டம்
- shayan
- شَيْـًٔا
- எதையும்
- walaw kathurat
- وَلَوْ كَثُرَتْ
- அது அதிகமாக இருந்தாலும்
- wa-anna
- وَأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- maʿa
- مَعَ
- உடன்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்கள்
(மக்காவாழ் காஃபிர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றிகொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் (அது) உங்களுக்கு யாதொரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௯)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَاَنْتُمْ تَسْمَعُوْنَ ٢٠
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே
- aṭīʿū
- أَطِيعُوا۟
- கீழ்ப்படியுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- இன்னும் அவனுடைய தூதருக்கு
- walā tawallaw
- وَلَا تَوَلَّوْا۟
- விலகாதீர்கள்
- ʿanhu
- عَنْهُ
- அவரை விட்டு
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்கள் இருக்க
- tasmaʿūna
- تَسْمَعُونَ
- செவிமடுப்பவர்களாக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௦)Tafseer