குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௯௨
Qur'an Surah Al-A'raf Verse 92
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَاۚ اَلَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِيْنَ (الأعراف : ٧)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- kadhabū
- كَذَّبُوا۟
- denied
- பொய்ப்பித்தனர்
- shuʿayban
- شُعَيْبًا
- Shuaib
- ஷுஐபை
- ka-an lam yaghnaw
- كَأَن لَّمْ يَغْنَوْا۟
- (became) as if not they (had) lived
- வசிக்காதவர்கள் போல்
- fīhā
- فِيهَاۚ
- therein
- அதில்
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- kadhabū
- كَذَّبُوا۟
- denied
- பொய்ப்பித்தனர்
- shuʿayban
- شُعَيْبًا
- Shuaib
- ஷுஐபை
- kānū
- كَانُوا۟
- they were
- ஆகிவிட்டார்கள்
- humu l-khāsirīna
- هُمُ ٱلْخَٰسِرِينَ
- them the losers
- அவர்கள்தான்/நஷ்டவாளிகளாக
Transliteration:
Allazeena kazzaboo Shu'aiban ka al alm yaghnaw feehaa; allazeena kazzaboo Shu'aiban kaanoo humul khaasireen(QS. al-ʾAʿrāf:92)
English Sahih International:
Those who denied Shuaib – it was as though they had never resided there. Those who denied Shuaib – it was they who were the losers. (QS. Al-A'raf, Ayah ௯௨)
Abdul Hameed Baqavi:
ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் ஒருக்காலத்திலுமே வசித்திராதவர்களைப் போல (யாதொரு அடையாளமுமின்றி அழிந்து விட்டனர்.) எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்ட மடைந்தார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௯௨)
Jan Trust Foundation
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் அதில் வசிக்காதவர்கள்போல் ஆகி விட்டனர். ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் அவர்கள்தான் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டார்கள்.