Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௮௪

Qur'an Surah Al-A'raf Verse 84

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًاۗ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِيْنَ ࣖ (الأعراف : ٧)

wa-amṭarnā
وَأَمْطَرْنَا
And We showered
பொழிவித்தோம்
ʿalayhim
عَلَيْهِم
upon them
அவர்கள் மீது
maṭaran
مَّطَرًاۖ
a rain
மழையை
fa-unẓur
فَٱنظُرْ
So see
ஆகவே கவனிப்பீராக
kayfa
كَيْفَ
how
எவ்வாறு
kāna
كَانَ
was
ஆகிவிட்டது
ʿāqibatu
عَٰقِبَةُ
(the) end
முடிவு
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
(of) the criminals
குற்றவாளிகளின்

Transliteration:

Wa 'amtarnaa 'alaihim mataran fanzur kaifa kaana aaqibatul mujjrimeen (QS. al-ʾAʿrāf:84)

English Sahih International:

And We rained upon them a rain [of stones]. Then see how was the end of the criminals. (QS. Al-A'raf, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௮௪)

Jan Trust Foundation

இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது (கல்) மழையை பொழிவித்தோம். ஆகவே, குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) கவனிப்பீராக.