Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௭௬

Qur'an Surah Al-A'raf Verse 76

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْٓا اِنَّا بِالَّذِيْٓ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ (الأعراف : ٧)

qāla
قَالَ
Said
கூறினார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
is'takbarū
ٱسْتَكْبَرُوٓا۟
were arrogant
பெருமையடித்தனர்
innā
إِنَّا
"Indeed we
நிச்சயமாக நாங்கள்
bi-alladhī
بِٱلَّذِىٓ
in that which
எதைக்கொண்டு
āmantum
ءَامَنتُم
you believe
நம்பிக்கை கொண்டீர்கள்
bihi
بِهِۦ
in it
அதைக் கொண்டு
kāfirūna
كَٰفِرُونَ
(are) disbelievers"
நிராகரிப்பவர்கள்

Transliteration:

Qaalal lazeenas takbarooo innaa billazeee aamanntum bihee kaafiroon (QS. al-ʾAʿrāf:76)

English Sahih International:

Said those who were arrogant, "Indeed we, in that which you have believed, are disbelievers." (QS. Al-A'raf, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

அதற்கு கர்வம்கொண்ட அவர்கள் (அந்த நம்பிக்கை யாளர்களை நோக்கி) "நீங்கள் நம்பியவைகளை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று கூறியதுடன், (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௭௬)

Jan Trust Foundation

அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்| “நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பெருமையடித்தவர்கள் “நீங்கள் நம்பிக்கை கொண்டதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள்”என்று கூறினார்கள்.