குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௭௨
Qur'an Surah Al-A'raf Verse 72
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَنْجَيْنٰهُ وَالَّذِيْنَ مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَمَا كَانُوْا مُؤْمِنِيْنَ ࣖ (الأعراف : ٧)
- fa-anjaynāhu
- فَأَنجَيْنَٰهُ
- So We saved him
- ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- and those
- இன்னும் எவர்கள்
- maʿahu
- مَعَهُۥ
- with him
- அவருடன்
- biraḥmatin
- بِرَحْمَةٍ
- by Mercy
- கருணையினால்
- minnā
- مِّنَّا
- from Us
- நமது
- waqaṭaʿnā
- وَقَطَعْنَا
- And We cut off
- இன்னும் அறுத்தோம்
- dābira
- دَابِرَ
- the roots
- வேரை
- alladhīna
- ٱلَّذِينَ
- (of) those who
- எவர்களின்
- kadhabū
- كَذَّبُوا۟
- denied
- பொய்ப்பித்த
- biāyātinā
- بِـَٔايَٰتِنَاۖ
- Our Signs
- நம் வசனங்களை
- wamā kānū
- وَمَا كَانُوا۟
- and not they were
- இன்னும் அவர்கள் இருக்கவில்லை
- mu'minīna
- مُؤْمِنِينَ
- believers
- நம்பிக்கையாளர்களாக
Transliteration:
Fa anjainaahu wallazeena ma'ahoo birahmatim minnaa wa qata'naa daabiral lazeena kazzaboo bi Aayaatinaa wa maa kaanoo mu'mineen(QS. al-ʾAʿrāf:72)
English Sahih International:
So We saved him and those with him by mercy from Us. And We eliminated those who denied Our signs, and they were not [at all] believers. (QS. Al-A'raf, Ayah ௭௨)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டு நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, நம்பிக்கை கொள்ளாதிருந்த வர்களை வேரறுத்து விட்டோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௭௨)
Jan Trust Foundation
ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பாற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் நமது கருணையினால் பாதுகாத்தோம். நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் வேரை அறுத்தோம். அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.