Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௬௯

Qur'an Surah Al-A'raf Verse 69

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَعَجِبْتُمْ اَنْ جَاۤءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْۗ وَاذْكُرُوْٓا اِذْ جَعَلَكُمْ خُلَفَاۤءَ مِنْۢ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِى الْخَلْقِ بَصْۣطَةً ۚفَاذْكُرُوْٓا اٰلَاۤءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ (الأعراف : ٧)

awaʿajib'tum
أَوَعَجِبْتُمْ
Do
நீங்கள் வியக்கிறீர்களா?
an
أَن
you wonder
வந்ததைப் பற்றி
jāakum
جَآءَكُمْ
that
உங்களுக்கு
dhik'run
ذِكْرٌ
has come to you
நல்லுபதேசம்
min rabbikum
مِّن رَّبِّكُمْ
a reminder from
உங்கள் இறைவனிடமிருந்து
ʿalā rajulin
عَلَىٰ رَجُلٍ
your Lord on
ஒரு மனிதர் மீது
minkum
مِّنكُمْ
a man
உங்களில்
liyundhirakum
لِيُنذِرَكُمْۚ
among you
உங்களை எச்சரிப்பதற்காக
wa-udh'kurū
وَٱذْكُرُوٓا۟
that he may warn you?
நினைவு கூருங்கள்
idh
إِذْ
And remember
சமயம்
jaʿalakum
جَعَلَكُمْ
when
ஆக்கினான்
khulafāa
خُلَفَآءَ
He made you
பிரதிநிதிகளாக
min baʿdi
مِنۢ بَعْدِ
successors after
பின்னர்
qawmi
قَوْمِ
(the) people
சமுதாயத்திற்கு
nūḥin
نُوحٍ
(of) Nuh
நூஹூடைய
wazādakum
وَزَادَكُمْ
and increased you
இன்னும் அதிகப்படுத்தினான் உங்களுக்கு
fī l-khalqi
فِى ٱلْخَلْقِ
in the stature
படைப்பில்
baṣ'ṭatan
بَصْۜطَةًۖ
extensively
விரிவை
fa-udh'kurū
فَٱذْكُرُوٓا۟
So remember
நினைவு கூருங்கள்
ālāa
ءَالَآءَ
(the) Bounties
அருட்கொடைகளை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
so that you may succeed"
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

Transliteration:

awa 'ajibtum an jaaa'akum zikrum mir Rabbikum 'alaa rajulim minkum liyunzirakum; wazkurooo iz ja'alakum khulafaaa'a mim ba'di qawmi noohinw wa zaadakum filkhalqi bastatan fazkurooo aalaaa'al laahi la'allakum tuflihoon (QS. al-ʾAʿrāf:69)

English Sahih International:

Then do you wonder that there has come to you a reminder from your Lord through a man from among you, that he may warn you? And remember when He made you successors after the people of Noah and increased you in stature extensively. So remember the favors of Allah that you might succeed." (QS. Al-A'raf, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

"உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களில் ஒருவர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வருவதைப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்? நூஹுடைய மக்களுக்குப் பின்னர் அவன் உங்களை (பூமியில்) அதிபதிகளாக்கி வைத்து தேகத்திலும், (வலுவிலும் மற்றவர்களை விட) உங்களுக்கு அதிகமாகவே கொடுத்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறலாம்" (என்றும் கூறினார்.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௬௯)

Jan Trust Foundation

“உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“உங்களை எச்சரிப்பதற்காக உங்களில் ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வந்ததைப் பற்றி நீங்கள் வியக்கிறீர்களா? நூஹுடைய சமுதாயத்திற்கு பின்னர் அவன் உங்களை பிரதிநிதிகளாக்கி வைத்து, படைப்பில் உங்களுக்கு விரிவை (ஆற்றலை, வசதியை) அதிகப்படுத்திய சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூருங்கள்”