குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௬௮
Qur'an Surah Al-A'raf Verse 68
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّيْ وَاَنَا۠ لَكُمْ نَاصِحٌ اَمِيْنٌ (الأعراف : ٧)
- uballighukum
- أُبَلِّغُكُمْ
- I convey to you
- எடுத்துரைக்கிறேன்/உங்களுக்கு
- risālāti
- رِسَٰلَٰتِ
- Messages
- தூதுகளை
- rabbī
- رَبِّى
- (of) my Lord
- என் இறைவனின்
- wa-anā
- وَأَنَا۠
- and I am
- நான்
- lakum
- لَكُمْ
- to you
- உங்களுக்கு
- nāṣiḥun
- نَاصِحٌ
- an adviser -
- உபதேசி(ப்பவன்)
- amīnun
- أَمِينٌ
- trustworthy
- நம்பிக்கைக்குரிய
Transliteration:
Uballighukum Risaalaati Rabbee wa ana lakum naasihun ameen(QS. al-ʾAʿrāf:68)
English Sahih International:
I convey to you the messages of my Lord, and I am to you a trustworthy adviser. (QS. Al-A'raf, Ayah ௬௮)
Abdul Hameed Baqavi:
(அன்றி) "என் இறைவனின் தூதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். அன்றி, நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய உபதேசியாகவும் இருக்கின்றேன். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௬௮)
Jan Trust Foundation
“நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்” (என்று கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என் இறைவனின் தூதுகளை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய உபதேசி ஆவேன்.