குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௬௧
Qur'an Surah Al-A'raf Verse 61
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ يٰقَوْمِ لَيْسَ بِيْ ضَلٰلَةٌ وَّلٰكِنِّيْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ (الأعراف : ٧)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் சமுதாயமே
- laysa
- لَيْسَ
- (There is) no
- இல்லை
- bī
- بِى
- in me
- என்னிடம்
- ḍalālatun
- ضَلَٰلَةٌ
- error
- வழிகேடு
- walākinnī
- وَلَٰكِنِّى
- but I am
- எனினும் நிச்சயமாக நான்
- rasūlun
- رَسُولٌ
- a Messenger
- ஒரு தூதர்
- min rabbi
- مِّن رَّبِّ
- from (the) Lord
- இறைவனிடமிருந்து
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலங்களின்
Transliteration:
Qaala yaa qawmi laisa bee dalaalatunw wa laakinnee Rasoolum mir Rabbil 'aalameen(QS. al-ʾAʿrāf:61)
English Sahih International:
[Noah] said, "O my people, there is not error in me, but I am a messenger from the Lord of the worlds. (QS. Al-A'raf, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
அதற்கவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நான் எத்தகைய வழிகேட்டிலும் இல்லை; மாறாக, நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாக்கும் இறைவனுடைய ஒரு தூதன்" என்று கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௬௧)
Jan Trust Foundation
அதற்கு (நூஹு) “என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை; மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என் சமுதாயமே! என்னிடம் வழிகேடு இல்லை; எனினும் நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதர்” என்று கூறினார்.