Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪௭

Qur'an Surah Al-A'raf Verse 47

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاِذَا صُرِفَتْ اَبْصَارُهُمْ تِلْقَاۤءَ اَصْحٰبِ النَّارِۙ قَالُوْا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ ࣖ (الأعراف : ٧)

wa-idhā ṣurifat
وَإِذَا صُرِفَتْ
And when are turned
திருப்பப்பட்டால்
abṣāruhum
أَبْصَٰرُهُمْ
their eyes
பார்வைகள் இவர்களின்
til'qāa
تِلْقَآءَ
towards
பக்கம்
aṣḥābi
أَصْحَٰبِ
(the) companions
வாசிகளின்
l-nāri
ٱلنَّارِ
(of) the Fire
நரக(ம்)
qālū
قَالُوا۟
they (will) say
கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
"Our Lord!
எங்கள் இறைவா
lā tajʿalnā
لَا تَجْعَلْنَا
(Do) not place us
எங்களை ஆக்கிவிடாதே
maʿa l-qawmi
مَعَ ٱلْقَوْمِ
with the people -
மக்களுடன்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers"
அநியாயக்காரர்கள்

Transliteration:

Wa izaa surifat absaaruhum tilqaaa'a Ashaabin Naari qaalo Rabbanaa laa taj'alnaa ma'al qawmiz zaalimneen (QS. al-ʾAʿrāf:47)

English Sahih International:

And when their eyes are turned toward the companions of the Fire, they say, "Our Lord, do not place us with the wrongdoing people." (QS. Al-A'raf, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப் பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) "எங்கள் இறைவனே! அநியாயக்கார இந்த மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே!" என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௪௭)

Jan Trust Foundation

அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களின் பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் “எங்கள் இறைவா! அநியாயக்கார மக்களுடன் எங்களை ஆக்கிவிடாதே!” என்று கூறுவார்கள்.