Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪௧

Qur'an Surah Al-A'raf Verse 41

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍۗ وَكَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ (الأعراف : ٧)

lahum
لَهُم
For them
அவர்களுக்கு
min jahannama
مِّن جَهَنَّمَ
of (the) Hell
நரகத்தில்
mihādun
مِهَادٌ
(is) a bed
ஒரு விரிப்பு
wamin fawqihim
وَمِن فَوْقِهِمْ
and from over them
இன்னும் அவர்களுக்கு மேல்
ghawāshin
غَوَاشٍۚ
coverings
போர்வைகள்
wakadhālika
وَكَذَٰلِكَ
And thus
இவ்வாறே
najzī
نَجْزِى
We recompense
கூலி கொடுப்போம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
அநியாயக்காரர்களுக்கு

Transliteration:

Lahum min jahannama mihaadunw wa min fawqihim ghawaash; wa kazaalika najziz zaalimeen (QS. al-ʾAʿrāf:41)

English Sahih International:

They will have from Hell a bed and over them coverings [of fire]. And thus do We recompense the wrongdoers. (QS. Al-A'raf, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக்கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. அநியாயக்காரர்களை இவ்வாறே நாம் தண்டிப்போம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௪௧)

Jan Trust Foundation

அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நரகத்தில் அவர்களுக்கு (கீழே) ஒரு (நெருப்பு) விரிப்பும், அவர்களுக்கு மேல் (போர்த்த நெருப்புப்) போர்வைகளும் உண்டு. அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே கூலிகொடுப்போம்.