Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௩௬

Qur'an Surah Al-A'raf Verse 36

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ (الأعراف : ٧)

wa-alladhīna
وَٱلَّذِينَ
But those who
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
deny
பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
Our Verses
நம் வசனங்களை
wa-is'takbarū
وَٱسْتَكْبَرُوا۟
and (are) arrogant
பெருமையடித்து புறக்கணித்தனர்
ʿanhā
عَنْهَآ
towards them
அவற்றை விட்டு
ulāika
أُو۟لَٰٓئِكَ
those
அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
(are the) companions (of) the Fire
நரகவாசிகள்
hum
هُمْ
they
அவர்கள்
fīhā
فِيهَا
in it
அதில்
khālidūna
خَٰلِدُونَ
will abide forever
நிரந்தரமானவர்கள்

Transliteration:

Wallazeena kazzaboo bi Aayaatinaa wastakbaroo 'anhhaaa ulaaa'ika Ashaabun naari hum feehaa khaalidoon (QS. al-ʾAʿrāf:36)

English Sahih International:

But the ones who deny Our verses and are arrogant toward them – those are the companions of the Fire; they will abide therein eternally. (QS. Al-A'raf, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

(எனினும்) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௩௬)

Jan Trust Foundation

ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் - அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம் வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை விட்டு பெருமையடித்து புறக்கணித்தவர்கள் அவர்கள் நரகவாசிகள் ஆவர். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.