Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௦௪

Qur'an Surah Al-A'raf Verse 204

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ (الأعراف : ٧)

wa-idhā quri-a
وَإِذَا قُرِئَ
And when is recited
ஓதப்பட்டால்
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
the Quran
குர்ஆன்
fa-is'tamiʿū
فَٱسْتَمِعُوا۟
then listen
செவி தாழ்த்துங்கள்
lahu
لَهُۥ
to it
அதற்கு
wa-anṣitū
وَأَنصِتُوا۟
and pay attention
இன்னும் வாய்மூடுங்கள்
laʿallakum tur'ḥamūna
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
so that you may receive mercy
நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக

Transliteration:

Wa izaa quri'al Quraanu fastami'oo lahoo wa ansitoo la 'allakum turhamoon (QS. al-ʾAʿrāf:204)

English Sahih International:

So when the Quran is recited, then listen to it and pay attention that you may receive mercy. (QS. Al-A'raf, Ayah ௨௦௪)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨௦௪)

Jan Trust Foundation

குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குர்ஆன் ஓதப்பட்டால் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அதற்கு செவிதாழ்த்துங்கள்! வாய்மூடுங்கள்!