Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௦௨

Qur'an Surah Al-A'raf Verse 202

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِخْوَانُهُمْ يَمُدُّوْنَهُمْ فِى الْغَيِّ ثُمَّ لَا يُقْصِرُوْنَ (الأعراف : ٧)

wa-ikh'wānuhum
وَإِخْوَٰنُهُمْ
But their brothers
அவர்களுடைய சகோதரர்கள்
yamuddūnahum
يَمُدُّونَهُمْ
they plunge them
அதிகப்படுத்துகிறார்கள்/அவர்களை
fī l-ghayi
فِى ٱلْغَىِّ
in the error
வழிகேட்டில்
thumma
ثُمَّ
then
பிறகு
lā yuq'ṣirūna
لَا يُقْصِرُونَ
not they cease
அவர்கள் குறைவு செய்வதில்லை

Transliteration:

Wa ikhwaanuhum yamuddoonahum fil ghaiyi summa laa yuqsiroon (QS. al-ʾAʿrāf:202)

English Sahih International:

But their brothers – they [i.e., the devils] increase them in error; then they do not stop short. (QS. Al-A'raf, Ayah ௨௦௨)

Abdul Hameed Baqavi:

எனினும் ஷைத்தானுடைய சகோதரர்களோ அவர்களை வழிகேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள். (அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்) யாதொரு குறைவும் செய்வதில்லை. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨௦௨)

Jan Trust Foundation

ஆனால் ஷைத்தான்களின் சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் - அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய (மனித) சகோதரர்கள், அவர்களை (ஷைத்தான்கள்) வழிகேட்டில் அதிகப்படுத்துகிறார்கள். பிறகு அவர்கள் (மனிதர்கள்) வழிகேட்டில் குறைவு செய்வதில்லை.