Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௦௧

Qur'an Surah Al-A'raf Verse 201

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤىِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَۚ (الأعراف : ٧)

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
Indeed those who
நிச்சயமாக எவர்கள்
ittaqaw
ٱتَّقَوْا۟
fear (Allah)
அஞ்சினார்கள்
idhā massahum
إِذَا مَسَّهُمْ
when touches them
ஏற்பட்டால்/அவர்களுக்கு
ṭāifun
طَٰٓئِفٌ
an evil thought
ஓர் எண்ணம்
mina
مِّنَ
from
இருந்து
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
the Shaitaan
ஷைத்தான்
tadhakkarū
تَذَكَّرُوا۟
they remember (Allah)
நினைவுகூருகிறார்கள்
fa-idhā hum
فَإِذَا هُم
and then they
அப்போது அவர்கள்
mub'ṣirūna
مُّبْصِرُونَ
(are) those who see (aright)
பார்த்துக் கொள்கிறார்கள்

Transliteration:

Innal lazeenat taqaw izaa massahum taaa'ifum minash Shaitaani tazakkaroo fa izaa hum mubsiroon (QS. al-ʾAʿrāf:201)

English Sahih International:

Indeed, those who fear Allah – when an impulse touches them from Satan, they remember [Him] and at once they have insight. (QS. Al-A'raf, Ayah ௨௦௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படு கிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨௦௧)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக (அல்லாஹ்வை) அஞ்சியவர்கள் ஷைத்தானிடமிருந்து ஓர் (தீய) எண்ணம் (கோபம்) அவர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைவு கூருகிறார்கள்; அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையைப்) பார்த்துக் கொள்கிறார்கள். (அத்தீய எண்ணத்தை விட்டுவிலகி இறைவழிபாட்டின் பக்கம் வந்து விடுகிறார்கள்.)