Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௯௯

Qur'an Surah Al-A'raf Verse 199

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجَاهِلِيْنَ (الأعراف : ٧)

khudhi
خُذِ
Hold
பற்றிப் பிடிப்பீராக
l-ʿafwa
ٱلْعَفْوَ
(to) forgiveness
மன்னிப்பை
wamur
وَأْمُرْ
and enjoin
இன்னும் ஏவுவீராக
bil-ʿur'fi
بِٱلْعُرْفِ
the good
நன்மையைக்கொண்டு
wa-aʿriḍ
وَأَعْرِضْ
and turn away
இன்னும் புறக்கணிப்பீராக
ʿani l-jāhilīna
عَنِ ٱلْجَٰهِلِينَ
from the ignorant
அறியாதவர்களை

Transliteration:

khuzil 'afwa waamur bil'urfi waa'rid 'anil jaahileen (QS. al-ʾAʿrāf:199)

English Sahih International:

Take what is given freely, enjoin what is good, and turn away from the ignorant. (QS. Al-A'raf, Ayah ௧௯௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைகொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வாருங்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௯௯)

Jan Trust Foundation

எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) மன்னிப்பை பற்றிப் பிடிப்பீராக. நன்மையைக் கொண்டு ஏவுவீராக. அறியாதவர்களை புறக்கணிப்பீராக.