Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௯௮

Qur'an Surah Al-A'raf Verse 198

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ تَدْعُوْهُمْ اِلَى الْهُدٰى لَا يَسْمَعُوْاۗ وَتَرٰىهُمْ يَنْظُرُوْنَ اِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُوْنَ (الأعراف : ٧)

wa-in
وَإِن
And if
நீர் அழைத்தால்
tadʿūhum
تَدْعُوهُمْ
you call them
நீர் அழைத்தால் அவர்களை
ilā l-hudā
إِلَى ٱلْهُدَىٰ
to the guidance
நேர்வழிக்கு
lā yasmaʿū
لَا يَسْمَعُوا۟ۖ
not do they not
செவியுறமாட்டார்கள்
watarāhum
وَتَرَىٰهُمْ
And you see them
நீர் காண்கிறீர்/அவர்களை
yanẓurūna
يَنظُرُونَ
looking
அவர்கள் பார்ப்பவர்களாக
ilayka
إِلَيْكَ
at you
உம்மை
wahum
وَهُمْ
but they
அவர்களோ
lā yub'ṣirūna
لَا يُبْصِرُونَ
not (do) they see
பார்க்க மாட்டார்கள்

Transliteration:

Wa in tad'oohum ilal hudaa laa yasm'oo wa taraahum yanzuroona ilaika wa hum laa yubsiroon (QS. al-ʾAʿrāf:198)

English Sahih International:

And if you invite them to guidance, they do not hear; and you see them looking at you while they do not see. (QS. Al-A'raf, Ayah ௧௯௮)

Abdul Hameed Baqavi:

நீங்கள் அவைகளை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை உங்களைப் பார்ப்பதைப் போல உங்களுக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை உங்களைப் பார்ப்பதே இல்லை. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௯௮)

Jan Trust Foundation

நீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அவர்களை நேர்வழிக்கு அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பவர்களாக நீர் அவர்களைக் காண்கிறீர். அவர்களோ (எதையும்) பார்க்க மாட்டார்கள்.