Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௯௬

Qur'an Surah Al-A'raf Verse 196

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ وَلِيِّ َۧ اللّٰهُ الَّذِيْ نَزَّلَ الْكِتٰبَۖ وَهُوَ يَتَوَلَّى الصّٰلِحِيْنَ (الأعراف : ٧)

inna waliyyiya
إِنَّ وَلِۦِّىَ
Indeed my protector
நிச்சயமாக என் பாதுகாவலன், என் பொறுப்பாளன்
l-lahu
ٱللَّهُ
(is) Allah
அல்லாஹ்
alladhī nazzala
ٱلَّذِى نَزَّلَ
the One Who revealed
எவன்/இறக்கினான்
l-kitāba
ٱلْكِتَٰبَۖ
the Book
வேதத்தை
wahuwa
وَهُوَ
And He
அவன்
yatawallā
يَتَوَلَّى
protects
பொறுப்பேற்கிறான்
l-ṣāliḥīna
ٱلصَّٰلِحِينَ
the righteous
நல்லவர்களுக்கு

Transliteration:

Inna waliyyial laahul lazee nazzalal Kitaaba wa Huwa yatawallas saaliheen (QS. al-ʾAʿrāf:196)

English Sahih International:

Indeed, my protector is Allah, who has sent down the Book; and He is an ally to the righteous. (QS. Al-A'raf, Ayah ௧௯௬)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை அருள் புரிந்தான். அவனே நல்லடியார்களை பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௯௬)

Jan Trust Foundation

“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக என் பாதுகாவலன் வேதத்தை இறக்கிய அல்லாஹ்தான். அவன் நல்லவர்களுக்கு பொறுப்பேற்(றுக் கொள்)கிறான்.